மிகவும் பலவீனமான பொருளாதார மீட்சியைநோக்கிச் செல்கின்றன....
மிகவும் பலவீனமான பொருளாதார மீட்சியைநோக்கிச் செல்கின்றன....
இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவை கண்டுள்ளது என மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019-20ம் நிதியாண்டில் 6.1 ஆக குறையும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.